Sale!

ஸ்ரீ மஹா பக்த விஜயம்

Original price was: ₹440.00.Current price is: ₹400.00.

Author : நாகர்கோவில் கிருஷ்ணன்

pages : 496

ISBN :

Weight : 1.121 grm

2 in stock

SKU: HVB000A1 Categories: ,

Description

இராமாயணமும் மகாபாரதமும் தெய்வங்களின் கதையைச் சொல்கின்றன. அத்தெய்வங்களின் அடியார்களைப் பற்றி சொல்லும் வரலாற்றுத் தொகுப்புத்தான் இந்நூல். அந்நாளில், இந்நூல் இல்லாத இல்லமே கிடையாது. அதற்குக் காரணம், இந்நூலை பக்தி சிரத்தையுடன் படிக்கப்படும் இல்லத்தில் பகவான் விஜயம் செய்து பக்தர்களுக்குப் பேரருள் புரிவார் என்பதுதான்! அந்நாளில் கல்யாணத்தின் போது பெண்களுக்கு செய்யும் சீர்வரிசையில் பக்தவிஜயம் நூலும் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது! (காசியாத்திரை என்பது மாப்பிள்ளைக்கு இந்நூலை கொடுக்கலாம்.)