Description
வால்மீகி இராமாயணம் முழுவதும் சுருக்க வடிவில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு மாபெரும் இதிகாசம் நீங்கள் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இதுவே மூல இராமயணம். அது பிறந்தப்படி, மூல ஆசிரியன் ஸம்ஸ்கிருதத்தில் சொன்னபடி உள்ள உருவில், மாநில மொழி, கலாச்சார பண்புகளின் படி. மொழி பெயர்க்கபட்டுள்ளது சற்றே உருமாற்றம் செயயப்பட்ட மற்ற பதிப்புகளின்றும் வேறுபட்டது. படித்துப் பயனடையுங்கள்.
வால்மீகி எழுதிய ராமாயணம் எளிய தமிழில் உரையாக அமைந்துள்ள நூல். குழந்தைகளுக்கு கதையாக சொல்லும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஓவ்வொரு கண்டங்களிலும் குறுந்தலைப்புகளில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 தலைப்புகளில் அமைந்துள்ளது. கதையை புரிந்து கொள்ளும் வகையில் அழகிய படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ராமாயணத்தை இயல்பாக புரிந்து கொள்ள உதவும்.
Reviews
There are no reviews yet.